மேலத்தெரு - கொடிநகர் முக்கிய நிகழ்வுகள்

மேலத்தெரு - கொடிநகர்.

Thursday, March 5, 2020

23-02-2020 அன்று நடைபெற்ற நமது மேலத்தெரு ஜமாஅத் மகாஜன சபை கூட்டத்தில் அடுத்த மூன்றாண்டிற்கான புதிய நிர்வாகஸ்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். விபரம் வருமாறு..

1) நாட்டாண்மை : H. பதியுல் ஜமான்
2) செயலாளர் : A.R. ஜெகபர் அலி
3) பொருளாளர்: A. முஹம்மது கஜ்ஜாலி
4) முத்தவல்லி : M. முஹம்மது ஷாஜஹான்
5) தணிக்கையாளர் : A. கலிக்குஜ்ஜமான்

கௌரவ ஆலோசகர்கள்
1) N. ருக்னுதீன்
2) டத்தோ. N. ஷாகுல் ஹமீது

நிர்வாக குழு உறுப்பினர்கள்
1) S.P.M. ஜெய்னுலாபுதீன்
2) R. இன்ஸான் அலி
3) M. நூர் மெய்தீன்
4) M. ஹாஜா ஷேக் செய்யது அன்சாரி (தங்கப்பா)
5) H. குத்புதீன்
6) M. ஜியாவுதீன்
7) S.S. சாதிக் பாட்ஷா